பூட்டு மாநகர் திண்டுக்கல்லில் புதியதோர் உதயம் ...ஜாப்மேக்கேர்ஸ் அகாடமி TNPSC, UPSC, SSC, BANKING, RRB, TRB, TNUSRB,LIC ,ENGINEERING SERVICES..வித்தியாசமான கல்வி முறை , செயல்முறை விளக்கங்களுடன் பாடத்திட்டம் , தரமான புத்தகங்கள் , ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் , கனவு கல்வி திட்டங்களுடன் புதிய உதயம் .....மார்ச் 4 முதல் புதிய வகுப்புகள் ஆரம்பம்: GROUP 2 NEW BATCH..பாஸ் பண்ணவில்லை எனில் பணம் வாபஸ்

Wednesday 3 May 2017

ஜாப் மேக்கேர்ஸ் தமிழ்

ஜாப்  மேக்கேர்ஸ்  தமிழ் பிளாக்கர் , தமிழ்மொழியில் வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்கும் நோக்குடனும் , எப்படி உடனடி வேலைவாய்ப்பு பெறுவது என்ற நுட்பங்களுடனும் மேலும் தொழில் நுட்பம் சம்பந்தமான தகவல்களை தெரிவிக்கவும் தொடங்கப்பட்டுள்ளது. இதனை தாங்களும் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொண்டு மற்றவர்களும் பயன்படும் வகையில் பகிர்ந்து கொள்ளவும் .

இந்த  தளம் TNPSC,SSC, IBPS, INSURANCE,RRB, RRC,BANKING போன்ற போட்டித்தேர்வுகள் சம்பந்தமான தகவல்களும் ,பாடத்திட்டங்களும் , எளிய விளக்கங்களுடன்  கூடிய கேள்விகள் பதில்களும் இடம்பெற காத்திருக்கின்றன.

தனியார் நிறுவன வேலைவாய்ப்புகள், . டி  துறை சார்ந்த வேலைவாய்ப்பு தகவல்கள், வெளிமாநில வேலைவாய்ப்புகள் மற்றும் வெளி நாடு வேலைவாய்ப்புகளும் இடம்பெற இருக்கின்றன மேலும் பொது வேலைவாய்ப்பு  iமுகாம் எங்கு நடைபெறுகிறது என்ற தகவல்களும் இடம்பெறுகின்றன .
இந்த தளம்  தினசரி நாளேடு செய்திகளையும் உடனுக்குடன் வழங்க காத்திருக்கின்றது மேலும் இந்த தளம் ஏதேனும் புதிய முறையில் படிக்க நினைப்பவர்களுக்கும் தெரிந்து கொள்ள நினைப்பவர்களையும் வரவேற்கிறது. உங்களுடைய தேவை என்ன என்று தெரிந்து அதற்கு  ஏற்ற முறையில் தகவல்களை வழங்க காத்திருக்கின்றோம்.தகவல்கள், புத்தகங்கள்  pdf வடிவிலும், video வடிவிலும்  பதிவேற்றம் செய்யப்படுகின்றது .இது முற்றிலும் மாறுபட்ட வேலை வாய்ப்பு தளமாக செயல்படும் என தெரியப்படுத்தி கொள்கிறோம் .

உங்களுடைய தேவைகள் மற்றும் கருத்துக்களை  jobmakerstamil@gmail.com என்ற  எங்களுடைய  மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு தெரியப்படுத்தவும் . நண்பர்களுடன் இந்த தளம் பற்றி பகிர்ந்துகொள்ளவும்  மேலும் உடனடி அப்டேட் பற்றி அறிய  job makers tamil  என்ற youtube சேனல் யும்  subscribe  செய்து கொள்ளவும்.


நன்றிகளுடன்  ஜாப்  மேக்கர்ஸ்  தமிழ் குழு..........

3 comments:

  1. Do you want to donate your kidnney for money? We offer $500,000.00 USD (3 Crore India Rupees) for one kidnney,Contact us now urgently for your kidnney donation,All donors are to reply via Email only: hospitalcarecenter@gmail.com or Email: kokilabendhirubhaihospital@gmail.com
    WhatsApp +91 7795833215

    ReplyDelete
  2. TNPSC Group 2 Cut Off Marks 2018 for 1199 Posts.Tamil Nadu PSC Group 2 Exam Minimum Qualifying Marks & Category wise cut off Marks Are Available here.

    ReplyDelete
  3. Casinos Near Hollywood Casino & Racetrack, MI - Mapyro
    Find 서귀포 출장마사지 Casinos 평택 출장안마 Near Hollywood Casino & Racetrack 포천 출장안마 in Hollywood, MI in 제천 출장마사지 real-time and 보령 출장마사지 see activity.

    ReplyDelete

ஜாப் மேக்கேர்ஸ் தமிழ்

ஜாப்   மேக்கேர்ஸ்   தமிழ் பிளாக்கர் , தமிழ்மொழியில் வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்கும் நோக்குடனும் , எப்படி உடனடி ...