பூட்டு மாநகர் திண்டுக்கல்லில் புதியதோர் உதயம் ...ஜாப்மேக்கேர்ஸ் அகாடமி TNPSC, UPSC, SSC, BANKING, RRB, TRB, TNUSRB,LIC ,ENGINEERING SERVICES..வித்தியாசமான கல்வி முறை , செயல்முறை விளக்கங்களுடன் பாடத்திட்டம் , தரமான புத்தகங்கள் , ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் , கனவு கல்வி திட்டங்களுடன் புதிய உதயம் .....மார்ச் 4 முதல் புதிய வகுப்புகள் ஆரம்பம்: GROUP 2 NEW BATCH..பாஸ் பண்ணவில்லை எனில் பணம் வாபஸ்

வேலைவாய்ப்புகள்


தமிழ்நாடு அரசின் குரூப் 4 பதவிகளுக்கான 9351 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு :


தேர்வுநாள் : 11/02/2018

விண்ணப்பிக்க கடைசி தேதி : 13/12/2017

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு 

சம்பள விகிதம் : 5200  - 20200+ 2400

விண்ணப்பிக்க முகவரி : www .tnpsc .gov .in 



தமிழ்நாடு அரசின்  இந்து  அறநிலைய துறையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு :



தேர்வுநாள் : 20/01/2018

விண்ணப்பிக்க கடைசி தேதி : 13/12/2017

கல்வித்தகுதி : பட்டப்படிப்பு  

சம்பள விகிதம் : 9300  - 34800+ 5100

விண்ணப்பிக்க முகவரி : www .tnpsc .gov .in 


தமிழ்நாடு அரசின்  பொறியியல்  துறையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு :



காலிப்பணியிடங்கள் : 147

தேர்வுநாள் : 24/02/2018

விண்ணப்பிக்க கடைசி தேதி : 16/12/2017

கல்வித்தகுதி : B .E 

சம்பள விகிதம் : 9300  - 34800+ 5100

விண்ணப்பிக்க முகவரி : www .tnpsc .gov .in 


தமிழ்நாடு அரசின்  மாவட்ட நூலகர், அரசு கல்லூரி நூலகர்   காலிப்பணியிடங்கள் அறிவிப்பு :



காலிப்பணியிடங்கள் : 33

தேர்வுநாள் : 24/02/2018

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20/12/2017

கல்வித்தகுதி : முதுகலை நூலகர் படிப்பு  அல்லது முதுகலை பட்டப்படிப்பு 

சம்பள விகிதம் : 15600  - 39800+ 6000


விண்ணப்பிக்க முகவரி : www .tnpsc .gov .in 

7 comments:

ஜாப் மேக்கேர்ஸ் தமிழ்

ஜாப்   மேக்கேர்ஸ்   தமிழ் பிளாக்கர் , தமிழ்மொழியில் வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்கும் நோக்குடனும் , எப்படி உடனடி ...